Tuesday, March 6, 2018

     நிர்வாகத்துடன்  சந்திப்பு !

இன்று AGM (Admn & HR ) திரு ரவி    அவர்களை மாவட்டச் செயலர் சுப்பராயன், தோழர் ராபர்ட்ஸ், பொள்ளாச்சி கிளைச் செயலர் அலெக்ஸ் ஆகியோர் சந்தித்து 
சுழல் மாற்றல் பற்றிய நமது 
மாவட்ட சங்கத்தின் நிலைபாட்டை விளக்கினர்.
   

No comments:

Post a Comment