Monday, February 12, 2018

                      நிர்வாகத்துடன் சந்திப்பு !
இன்று  NFTE, BSNLEU  சங்கத் தலைவர்கள்  L. சுப்பராயன், 
A. ராபர்ட்ஸ், R.பரமேஸ்வரன், C. ராஜேந்திரன், 
S.P மகேஸ்வரன் ஆகியோர்  AGM (Admn)  அவர்களை சந்தித்து  சுழல் மாற்றல் அமலாக்கம் குறித்து விவாதிக்க  லோகல் கவுன்சிலில் அமைக்கப்பட்ட மாற்றல் கமிட்டியின் கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தினோம்.

மெயின் எக்ஸேஞ்ச் லிஃப்ட் அடிக்கடி பழுதாவதால் புதிய லிஃப்ட் நிறுவ கோரியுள்ளோம். ஏற்கப்பட்டுள்ளது.     

No comments:

Post a Comment