Friday, February 23, 2018

                            சஞ்சார் பவன் பேரணி 
                                                23-2-18

Image may contain: 9 people, people standing, tree and outdoor


Image may contain: 7 people, people smiling, crowd, hat and outdoor
Image may contain: 13 people, people smiling, people standing and outdoor
Displaying IMG-20180223-WA0010.jpg
Image may contain: 9 people, people smiling, people standing and suit


Image may contain: 5 people, people standing, crowd and outdoor

Image may contain: 12 people, people smiling, people standing and outdoor


Image may contain: one or more people, crowd and outdoor

Image may contain: 4 people, crowd and outdoor
Image may contain: 9 people, people standing, crowd and outdoor


Image may contain: 7 people, people smiling, people standing, hat and outdoor

Image may contain: 6 people, crowd and outdoor

Thursday, February 22, 2018

வரவேற்போம் !!  மகிழ்ச்சியுடன் !!

22-2-2018 அன்று டெல்லியில் AITUC தலைவர், மூத்த தோழர்  G.L தார் அவர்களின் இல்லத்தில் நடந்த முக்கிய தலைவர்களின் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒப்பந்த ஊழியர் சங்கங்களை அமைத்திடவும், அகில இந்திய அளவில் நமது சங்கம் சார்ந்த / நமது சங்கத்துடன் நல்லுறவு கொண்ட அனைத்து ஒப்பந்த ஊழியர்களின் அமைப்புகளையும் ஒருங்கிணைத்திடவும்
 6 தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நமது நிறுவனத்தில் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களின் நலன் காத்திட
ஒன்றுபடுவோம் !
போராடுவோம் !!
வென்றிடுவோம் !!!

Monday, February 19, 2018

ஊதிய மாற்றப் பிரச்னையில் புதிய வெளிச்சம் !!
NFTE  தலைமையின் ஆக்கபூர்வமான பணி !

நமது சங்கத் தலைமை DPE வழிகாட்டுதல்படி நமக்கு 1-1-2017 முதல் நமக்கு ஊதிய மாற்றம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, லாபம் இல்லை என்றால் ஊதிய மாற்றம் இல்லை என்ற விதியை நமக்கு தளர்த்திட பிரதமருக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்திற்கு பதிலாக,   விதியை தளர்த்தும் முன்மொழிவு  BSNLன்   நிர்வாக அமைச்சகமான   DOTயிலிருந்து வரவேண்டும்  வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.      

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தக் கடிதம்   ஒரு புதிய வெளிச்சத்தை காட்டி உள்ளது.  

இனி அனைத்து சங்கங்களின் பணி, இந்த கடிதத்தின் அடிப்படையில் , அரசாங்கம்  DPE வழிகாட்டுதலில்   உள்ள  விதியை தளர்த்தி   BSNLக்கு    விலக்கு தரவேண்டும் என்று கோரிக்கையை எழுப்புவதாக அமைய வேண்டும்.  

Tuesday, February 13, 2018

         வால்பாறை டென்யூர் மாற்றல்கள் 
2010லிருந்து   டெல்லி  கார்ப்பரேட் அலுவலக உத்திரவின் 
அடிப்படையில்  டென்யூர் மாற்றல்கள்  அமலாகிறது. 

  வால்பாறையில்  இரண்டு ஆண்டு டென்யூர் முடித்தவர்கள் அவர்கள் விரும்பி கேட்கும் ஊருக்கு விருப்ப மாற்றல் செய்யப்படுவர். அந்த ஊரில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்கள் மாற்றப்படுவார்கள்.  

இவ்வாண்டு ஒரு Office Supt, இரண்டு JEக்கள், ஆறு TT ஊழியர்கள் டென்யூர் முடித்து  மாற்றல் கேட்டு விண்ணப்பம்  கொடுத்து உள்ளனர்.

 Long stay List,  கோவை   Intranetல்    வெளியிடப்பட்டுள்ளது.

கோவை, பொள்ளாசி  பகுதியில் உள்ள ஊழியர்கள் அதை சரிபார்த்து தவறு இருக்குமாயின் மாவட்டச் சங்கத்தை   உடனே தொடர்பு கொள்ளவும்.   

ஒரு மூத்த தோழர் ஆதாரத்துடன் உடனடியாக மாவட்டச் செயலரை அணுகினார். உடனடியாக தவறு திருத்தப்பட்டுவிட்டது.  



Monday, February 12, 2018

                      நிர்வாகத்துடன் சந்திப்பு !
இன்று  NFTE, BSNLEU  சங்கத் தலைவர்கள்  L. சுப்பராயன், 
A. ராபர்ட்ஸ், R.பரமேஸ்வரன், C. ராஜேந்திரன், 
S.P மகேஸ்வரன் ஆகியோர்  AGM (Admn)  அவர்களை சந்தித்து  சுழல் மாற்றல் அமலாக்கம் குறித்து விவாதிக்க  லோகல் கவுன்சிலில் அமைக்கப்பட்ட மாற்றல் கமிட்டியின் கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தினோம்.

மெயின் எக்ஸேஞ்ச் லிஃப்ட் அடிக்கடி பழுதாவதால் புதிய லிஃப்ட் நிறுவ கோரியுள்ளோம். ஏற்கப்பட்டுள்ளது.     
Image may contain: 2 people, text

Sunday, February 11, 2018

Image result for நன்றி

 குனியமுத்தூர்  தோழர் என்.பழனிச்சாமி அவர்கள் மீதான மகளிர் அதிகாரி கொடுத்த  புகார் மீது சுமுக தீர்வு,  

சின்னியம்பாளையம் தோழர் ஜே.மாணிக்கம் தற்காலிக  மாற்றலை நிரந்தரமாக்கியது,

 டிரைவராக பணியாற்றிய (மாற்று சங்க உறுப்பினர்)  திருப்பூர் தோழர் டேனியல் அவர்களை  உடல்நிலை காரணமாக மீண்டும் டெலிகாம் டெக்னீஷியன் பணி தருவது ஆகிய பிரச்னைகளை தீர்த்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. 

 தற்போது  No pending Problem என்ற நிலையை உருவாக்கிய நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி !  

Sunday, February 4, 2018


5ஆம் நாள் சத்தியாகிரப் போராட்டம்.கோவை & திருப்பூர்

Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: 14 people, people sitting and crowd
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: 5 people
Image may contain: 2 people, people standing
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 2 people, people standing, shoes and outdoor
    Image may contain: 7 people, people sitting, shoes and crowd
Image may contain: one or more people, people sitting and table

Image may contain: 1 person, sitting and outdoor
Image may contain: 2 people, people smiling, people standing










Friday, February 2, 2018

 நான்காம் நாளாய் திருப்பூரில் நடந்த கூட்டத்தில் மாவட்டச் செயலர் பங்கேற்று உரையாற்றினார். இரண்டாம் நாள் கூட்டத்தில் தோழர் ராபர்ட்ஸ் 
 பங்கேற்று உரையாற்றினார்.
Image may contain: 2 people, people sitting

Image may contain: 12 people, people sitting and outdoor

Image may contain: 8 people, people smiling, people sitting, shoes, tree, child and outdoor

Image may contain: 8 people, people sitting and outdoor


Thursday, February 1, 2018

Image may contain: one or more people and people standingImage may contain: 14 people, people sittingImage may contain: 1 person, standing and outdoor



                                         மூன்றாம் நாள் போராட்டம்.
AITUC தலைவர் தோழர் R.A.G, CITU தலைவர் தோழர் பத்மநாபன் 
உள்ளிட்டோர் உரையாற்றினர்.
Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person, standing

Image may contain: 2 people, people smiling, people sitting and people standing

Image may contain: 9 people, outdoor
Image may contain: 8 people, people sitting and outdoor

Image may contain: 7 people, outdoor









Image may contain: 3 people, people smiling, people standing


இன்று டெ லிகாம் பில்டிங்கில் நடந்த போராட்டக் கூட்டத்தில் பணி ஓய்வு பெற்ற அடுத்த நாள் பழைய உற்சாகத்தோடு தோழர் கோட்டியப்பன் கலந்து கொண்டார்.அப்போது சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Image may contain: 2 people, people standing