Friday, April 13, 2018

அனைத்து தோழர் தோழியர்க்கும் 
இனிய தமிழ் புத்தாண்டு, விஷூ, 
அம்பேத்கர் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

Tuesday, April 10, 2018

Image may contain: 12 people, including Chandrakumar Singaram, people smiling, people standing

உரையின் சுருக்கம் : இன்றைய சமூக சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தி அதில் ஆதாயம் தேட மத்திய அரசு முயற்சிக்கிறது.நீதி பரிபாலனத்தில் அரசு தலையீடு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தலித்/ பழங்குடி இன மக்களுக்கு வழங்கப்பட்ட வன்கொடுமை பாதுகாப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீர்த்து போக வைக்கப்படுகிறது.யதார்த்த சூழலில் அச்சட்டம் அமலாக்கப்படுவதே இல்லை.ஆகவே நியாயமாகப் பார்த்தால் அச்சட்டம் மென்மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.ஆனால் அதற்குமாறாக உச்ச நீதி மன்றம் தன்னிச்சையான ஆணை மூலம் அச்சட்டத்தை நீர்த்துப்போக வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதை வாபஸ் பெற அனைவரும் பாடுபட வேண்டும்.
Image may contain: 15 people, including Subbarayan Lakshman, people smiling, people standing
Monday, April 9, 2018

20-3-2018 அன்று உச்ச நீதி மன்றம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ஐ நீர்த்துபோக வைக்கும் தீர்ப்பு அளித்ததை கண்டித்தும் அந்த தீர்ப்பை வாபஸ்
பெறக் கோரியும் 10/4/2018 அன்று காலை பத்து மணிக்கு கோவை CTO அலுவலகம்
முன் அனைத்து சங்கங்களின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெறும். அனைவரும்
பங்கேற்க அழைக்கிறோம்.

Tuesday, April 3, 2018

கோவை மாவட்டத்தில் சுழல் மாற்றல் அமலாக்குவது குறித்து 
 NFTE-BSNL, BSNLEU கூட்டாக ஆலோசனை.


Image may contain: 5 people, including Roberts A, people smiling, people sitting

Image may contain: one or more people, people sitting, table and indoor

ஆனைமலையில் தோழர் கிருஷ்ணசாமி அவர்களின் 
பணி நிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் ராபர்ட்ஸ், 
நரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராமையன், ரவீந்திரன் 
ஆகியோருடன் சென்று வாழ்த்தினோம்.
Image may contain: 3 people, people smiling, indoor

Image may contain: 2 people, people standing and indoor

Image may contain: 6 people, including Ganesan Narayanan, people smiling, people standing and indoor
Image may contain: 3 people, indoor
Image may contain: 2 people, people sitting and indoor


Friday, March 23, 2018

            இதமான விரிவடைந்த  மாவட்டச் செயற்குழு !

தோழர் ராபர்ட்ஸ் தலைமையில் நடைபெற்றது. இன்று காலமான மேட்டுப்பாளையம் தோழியர் அங்காத்தாள் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்டச் செயலர் அற்புதமான அமிர்தரஸ் மாநாடு பற்றி நீண்டதொரு விளக்கவுரை ஆற்றினார்.அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். சமீபத்தில் பணி ஓய்வு  பெற்ற/ பெறும் தோழர்களும் தோழியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மாற்றல் கொள்கை பற்றி ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. மாற்றல் அமலாக்கம் பற்றி விரிவாக விவாதித்து முடிவெடுக்க கமிட்டி அமைக்கப்பட்டது.
மாவட்ட மாநாட்டை மேதினத்தன்று கோவையில் அண்ணாமலை அரங்கில் நடத்துவது என்ற மாவட்டச் செயலரின் அறிவிப்பை அவை ஏற்றுக் கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்து ஒவ்வொரு உறுப்பினரிடமும் குறைந்தபட்சம் ரூ.200/- நன்கொடையாக  பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது.  
Image may contain: 3 people, people sitting and people standing

Image may contain: one or more people, crowd and indoor


Image may contain: 11 people, including Subramanian Venkatachalam and Kamaraj Sengulathan, people sitting and people standing
Image may contain: 8 people, including Subramanian Venkatachalam, people sitting
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people and people sitting
Image may contain: 2 people, people standing
Image may contain: 2 people, people sitting

Image may contain: 1 person, standing

Image may contain: 4 people, people standing and indoor
 Image may contain: 3 people
Image may contain: 2 people, including Gopalakrishnan Ssg, people sitting
Image may contain: one or more people and indoor
Image may contain: 1 person, standing
Image may contain: 3 people, people smiling, people standing

Image may contain: 2 people, people sitting

Image may contain: one or more people and indoor


புதிய மாவட்டப் பொருளர் தோழர் அலெக்ஸ் !

தோழர் செம்மலமுதம் மாவட்டப் பொருளர் பொறுப்பிலிருந்து விலகிய காரணத்தால் ஏற்பட்ட காலியிடத்திற்கு பொள்ளாச்சி கிளைச் செயலர் தோழர்   பிரிட்டோ அலெக்ஸாண்டர் அவர்களின் பெயரை மாவட்டச் செயலர் முன்மொழிந்தார். அதை மாவட்டச் செயற்குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.  அவரை பாராட்டி மாவட்டச் செயலர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

Image may contain: 1 person, standing

Thursday, March 22, 2018

கோவை மெயின் எக்ஸேஞ்ச் அலுவலகக் கிளைக் கூட்டம் !

இன்று கிளைத் தலைவர் தோழர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. அமிர்தரஸ் அகில இந்திய மாநாட்டு தீர்மானங்களை    மாவட்டச் செயலர்  விரிவாக விளக்கி உரையாற்றினார். 

அகில இந்திய சங்க தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் செம்மல் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இம்மாதம் பணி ஓய்வு பெறும் சங்க விசுவாசி தோழியர் மகேஸ்வரி அவர்களும் கௌரவிக்கப்பட்டார் 

Image may contain: 5 people, including Semmalamudham A, people sitting
Image may contain: 6 people, including Semmalamudham A, people smiling, people sitting, people standing and indoor
Image may contain: 12 people, people smiling, people sitting

Image may contain: 2 people, people smiling, people standing


Tuesday, March 20, 2018

            மாவட்ட மாநாட்டு அறிவிப்பு !

மே தினம் உழைக்கும் மக்களின் உன்னதமான தினம்.
அந்நாளில் கோவை மாவட்ட மாநாட்டை  கோவையில் அண்ணாமலை அரங்கில்  நடத்த உள்ளோம்.

மாநிலச் செயலர் தோழர் நடராஜன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுவார்.

அகில இந்திய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தோழர்கள்
 C.K. மதிவாணன், A. காமராஜ், S. பழனியப்பன், 
A.செம்மலமுதம் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.

மேநாள் சம்மேளனச் செயலர் தோழர் SSG  மாநாட்டில் 
பங்கேற்று பாராட்டுரை வழங்குவார்.

இம்மாதம் பணி ஓய்வு பெறும் தோழியர் மகேஸ்வரி AOS சங்கத்திற்கு நன்கொடை வழங்குகிறார். 
Image may contain: 7 people, including Govindasamy KG and Semmalamudham A, people smiling, people standing and indoor

Monday, March 19, 2018

 விரிவடைந்த மாவட்ட செயற்குழு !

               நாள் : 23-3-18 வெள்ளி மாலை 3 மணி 

               இடம் : மெயின் தொலைபேசி நிலையம்.

  ஆய்படுபொருள் :

            :  அகில இந்திய மாநாட்டு தீர்மானங்கள் விளக்கம்    
                   
            : அகில இந்திய சங்க  தேசிய செயற்குழுவின் 
              நிரந்தர  அழைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட
              தோழர் செம்மலமுதம் அவர்களுக்கு பாராட்டு   

           :  சுழல்  மாற்றல்

   சிறப்புரை : தோழர் எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் 
                                  மேநாள் சம்மேளனச் செயலர் 

                        : தோழர் பா. அருணாசலம்    
                              மாவட்டச் செயலர் , AI BSNL  PWA

                                                         அனைவரும் வருக !! 

Sunday, March 18, 2018

கடந்த ஆண்டுகளில் சம்மேளனச் செயலர்களாக பணியாற்றிய தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.Image may contain: 6 people, people smiling

புதிய தமிழகம் சார்ந்த நிர்வாகிகளுக்கு  வாழ்த்துக்கள் !
Image may contain: 4 people, including Ragul Anandhan, Arumugam Rathinam and Subbarayan Lakshman, people smiling, people standing


Image may contain: 4 people, including Subbarayan Lakshman, people standing
      தோழர் P.காமராஜ் சம்மேளனச் செயலராக
திருச்சி மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் துணைத்தலைவராக  
Image may contain: Semmalamudham A

கோவை தோழர் A.செம்மலமுதம் சிறப்பு அழைப்பாளராகவும்,
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் 

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர்களுக்கு 
கோவை  மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!


   ஆற்றல்மிக்க, அறிவார்ந்த உரைகள் !
அமிர்தரஸ் மாநாட்டில் மூன்று உரைகள் மிகவும் அருமையாகவும் எழுச்சிமிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.

AITUC  பொதுச் செயலர் தோழியர் அமர்ஜித் கௌர், தோழர் மதிவாணன், தோழர் பட்டாபி  ஆகியோரின் உரைகள்.


Image may contain: 4 people, people standing
Image may contain: 3 people
Image may contain: 1 person


No automatic alt text available.

Image may contain: 6 people, including Nftcl Ckm, people sitting