Tuesday, August 9, 2016

                                             பெருந்திரள் தர்ணா

                       தேசிய ஃபோரம் அறைகூவலுக்கு இணங்க 
                         12-8-2016 அன்று காலை 10 மணி முதல்
                  கோவை மத்திய தொலைபேசி நிலையத்தில் 
                             நடைபெறும்  மாவட்டம் தழுவிய

                 எழுச்சிமிகு தர்ணா   

BSNL  நிர்வாகமே...
  • 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான போனஸை வழங்கு 
  • 78.2 சத IDA அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கு...
  • 2017 ஊதிய மாற்றத்திற்கு  இருதரப்பு ஊதியக்குழு அமைத்திடு...
  • நிதி ஆணையத்தின் Strategic Sale அடிப்படையில் BSNL       பங்கு விற்பனை என்ற பரிந்துரையை ஏற்காதே 

தோழர் தோழியர்கள் திரளாக பங்கேற்க 

           அன்புடன் அழைக்கிறோம் ! 

     S. கருணாகரன்                        L. சுப்பராயன் 
 மாவட்ட   ஃபோரம் தலைவர்                                        கன்வீனர்

No comments:

Post a Comment