Monday, July 18, 2016

                தோழியர் ராதா தங்கமணி அவர்களுக்கு பாராட்டு !

இலாகாவில் 18 வயதில் நுழைந்தது முதல் 60 வயதில் பணி ஓய்வு 
பெறும் வரை நமது    சங்கத்தின் முன்னணி உறுப்பினராய் செயலாற்றிய தோழியர் ராதா தங்கமணி அவர்களுக்கு குறிச்சி கிளையில் பாராட்டு விழா நடைபெற்றது.

தோழியர் அனைத்து மட்டங்களுக்கு ரூ.1500/- நன்கொடை வழங்கினார்.


           

No comments:

Post a Comment