Tuesday, July 12, 2016

                                      கிளைச் செயலர்கள் கூட்டம் 

மாநில மாநாட்டு அழைப்பிதழ்களையும் போஸ்டர்களையும் 
விநியோகித்தல், கிளைகளிலிருந்து  நன்கொடைகளை  
திரட்டுதல்,  சார்பாளர்கள் பற்றி திட்டமிடல் ஆகிய பணிகளை 
செவ்வனே நிறைவேற்ற கிளைச்செயலர்கள் கூட்டம் நமது 
மாவட்ட சங்க அலுவலகத்தில் 14-7-16 வியாழன் அன்று  மதியம் 
2 மணிக்கு நடைபெறும். 

அனைத்து  கிளைச்  செயலர்களும் தவறாது பங்கேற்க 
அழைக்கிறோம் .     

No comments:

Post a Comment