Friday, May 13, 2016

       
 அங்கீகாரம் பெற்ற மகிழ்ச்சியை பகிரும்   விழா ! 

     சதியை மதியால் வென்று நமது சங்கம் மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ள மகிழ்ச்சியை கொண்டாடும் 
விழா  கோவையில்  17-5-2016   செவ்வாய்க் கிழமை
மாலை   3  மணிக்கு  நமது   சங்க     அலுவலகத்தில்  நடைபெறும். 

அனைவரும் தவறாது பங்கேற்க அழைக்கிறோம்.
    
சிறப்புரை : 

                தோழர் SSG,  சம்மேளனச் செயலர் 

                   தோழர் : T.முத்துகிருஷ்ணன்   
                            
                                மாநிலச் செயலர் ,SEWA BSNL
                       
           
விழாவிற்கு பிறகு Rotation transfer பற்றி ஆழமாக 
விவாதிக்கப்படும் 
       

No comments:

Post a Comment