Friday, March 18, 2016

                                      அவசர செயற்குழுக் கூட்டம் !

     நமது மாவட்ட சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் 23-3-2016 
புதன் அன்று காலை 10.00 மணி முதல் மாவட்டத் தலைவர் தோழர் 
ராபர்ட்ஸ் அவரகள் தலைமையில் சாய்பாபா காலனி தொலைபேசி நிலையத்தில் நடைபெறும்.

    அனைத்து கிளைச் செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும்
தவறாது பங்கேற்க அழைக்கிறோம்

No comments:

Post a Comment